Private buses ordered

img

ஆட்சியர் உத்தரவிட்டும் அத்துமீறும் தனியார் பேருந்துகள்: சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

விதிமுறைகளை மீறி இயக்கப்ப டும் பேருந்துகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்ற கோவை  மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையை  மீறிஇயக்கப்பட்ட தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்து போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது.